sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : ஜூலை 23, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜூலை 24 - வியாழன்: நவீனமுறையில் மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு குறித்த ஆன்லைன் பயிற்சி, ஏற்பாடு: டி.என்.அபெக்ஸ், மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய நிறுவனம், அலைபேசி: 96325 19873 / 98410 08494.

ஜூலை 26 - சனி: அக்ரோடூரிஸம் திருவிழா: நவீன் கார்டன், முசிறி, திருச்சி, ஏற்பாடு: அக்ரிடூரிஸம் மதுரை, அலைபேசி: 98946 10778.

ஜூலை 26, 27 - சனி, ஞாயிறு: கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத் திருவிழா: டி.ஆர்.ஜி. திருமண மண்டபம், அருள்புரம், பல்லடம் ரோடு, திருப்பூர், ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன், அலைபேசி: 98652 90870.

ஜூலை 28 - திங்கள்: வெண்டை பயிரில் பூ, காய் உதிர்தலை தடுக்கும் முறைகள், 29: விதையின் பயன்பாடுகள், 30: வெங்காயத்தில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை, களப்பயிற்சி, ஜூலை 31: காளான் மதிப்பு கூட்டுதல்: நிலைய வளாகத்தில் பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், ஒத்தகடை, மதுரை, அலைபேசி: 98945 24875.

ஜூலை 29-31 - செவ்வாய் - வியாழன்: மைக்ரோக்ரீன்ஸ் உற்பத்தி குறித்த மூன்று நாள் ஆன்லைன் கட்டண பயிற்சி: ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., பெரியகுளம் தோட்டக்கலை வணிக தொழில்முனைவு மையம், அலைபேசி: 63791 40583.

ஜூலை 31 - வியாழன்: காய்கறிகளில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி: கொண்டல்நாயக்கன்பட்டி, தேனி, ஏற்பாடு: தேனி சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், அலைபேசி: 96004 77851.



ஜூலை 8,9 - வெள்ளி சனி
: தாளாண்மை, தற்சார்பு வாழ்வியல் கட்டண பயிற்சி: மைத்ரிபூமி சூழலியல் பூங்கா, மல்லணம்பட்டி, நிலக்கோட்டை, திண்டுக்கல், அலைபேசி: 90809 75667.






      Dinamalar
      Follow us