sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : டிச 10, 2025

Google News

PUBLISHED ON : டிச 10, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.13: முருங்கை மற்றும் சிறுதானியங்களில் இருந்து மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி: அரசு ஐ.டி.ஐ., நிறுவனம், கே.புதுார், மதுரை, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு, அலைபேசி: 81249 69296.

டிச.13: புவிசார் குறியீடு பெற்ற பொருட் களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு குறித்த கருத்தரங்கு: எஸ்.ஆர்.எம். ஓட்டல், பீச் ரோடு, ரோஸ் காலனி, துாத்துக்குடி, ஏற்பாடு: டி.என்.அபெக்ஸ், முன்பதிவு:99947 49622.

டிச.14: வாழைப்பழத்தில் மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி: ஸ்ரீ சக்தி கைலாஷ் கல்லுாரி, சேலம், அலைபேசி: 98409 53738.

டிச.16: மைக்ரோக்ரீன் உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டல் கட்டண பயிற்சி: காய்கறி அறிவியல் துறை, தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை, அலைபேசி: 89036 94612.

டிச.19: வணிக ரீதியில் சென்னா, நித்யகல்யாணி, அஸ்வகந்தா, கண்வலிக்கிழங்கு சாகுபடி, சந்தைப்படுத்துதல் கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், வாட்ஸ்ஆப்: 63791 40583

டிச.20: மைக்ரோக்ரீன் உற்பத்தி குறித்த கட்டண பயிற்சி: ஸ்ரீ ராமச்சந்திரா புதுமை ஊக்குவிப்பு மையம், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனம், போரூர், சென்னை, முன்பதிவு: 80562 61547.

டிச.27: 'வெல்லட்டும் வேளாண்மை' - வேளாண் வணிகத் திருவிழா: ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா, கோவை, ஏற்பாடு: தினமலர், அலைபேசி: 98940 09310.

டிச.27: மிளகு, ஜாதிக்காய், கோகோ, அவகோடா பழப்பயிர் சாகுபடி கருத்தரங்கு கட்டண பயிற்சி: அதியமான் பொறியியல் கல்லுாரி, ஓசூர், ஏற்பாடு: காவிரி கூக்குரல், அலைபேசி: 94425 90079.






      Dinamalar
      Follow us