PUBLISHED ON : மார் 11, 2026

அ நிறம் | அளவு
மார்ச் 14 : இயற்கை வேளாண் சந்தை: அர்ஷ வித்யா மந்திர், வேளச்சேரி மெயின் ரோடு, கிண்டி, சென்னை, ஏற்பாடு: சென்னை ஆர்கானிக் மார்க்கெட்டிங், அலைபேசி : 99622 25225.
மார்ச் 16 - 18: வேளாண் ஏற்றுமதி குறித்த 3 நாள் தங்குமிடத்துடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஏற்பாடு: டி.என். அபெக்ஸ், இ.டி.ஐ.ஐ., டி.என்., அலைபேசி : 86681 02600.
மார்ச் 22 : மழை நீர் சேமிப்பு தொழில்நுட்ப கருத்தரங்கு: எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி - சென்னை ரோடு, இருங்களூர், திருச்சி, அலைபேசி: 94425 90079.
