PUBLISHED ON : மார் 25, 2026

அ நிறம் | அளவு
* மார்ச் 27, 28: பால் காளான், சிப்பிக்காளான் வளர்ப்பு குறித்த கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, ஏற்பாடு: பெரியகுளம் தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், அலைபேசி: 63858 01802.
* மார்ச் 28, 29: பனை கனவுத் திருவிழா: பனங்காடு, நரசிங்கனுார், பூரிகுடிசை, விழுப்புரம், ஏற்பாடு: ஆறாம் திணை, அலைபேசி: 99431 95043.
* மே 4 : சிறுதானியம், மரபு அரிசியில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி: செஞ்சோலை இயற்கை வேளாண் பயிற்சிப் பண்ணை, சூலுார், கோவை, அலைபேசி: 79044 40266.
