PUBLISHED ON : மே 06, 2026
*மே 6 - 8 : தேங்காயில் மதிப்புக்கூட்டு கட்டண பயிற்சி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அலைபேசி: 86107 52177.
*மே 6, 7 : முருங்கையில் மதிப்புக்கூட்டல் குறித்த பயிற்சி, மே 8: காய்கறி பயிர்களில் உரங்களை பயன்படுத்துவது குறித்த பயிற்சி, அண்ணாநகர், தேனி, மே 12 : விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்களிடையே சமூக மூலதனத்தை மேம்படுத்துதல் பயிற்சி, பொட்டிபுரம், மே 13 : கால்நடைகளுக்கான நவீன தீவன மேலாண்மை பயிற்சி: குமணன்தொழு, ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், அலைபேசி: 94447 81202.
*மே 10 : பண்ருட்டி பலா திருவிழா: நாளோடை, கீழ்மாம்பட்டு, பண்ருட்டி, ஏற்பாடு: பண்ருட்டி பலா மேம்பாட்டுக்குழு, அலைபேசி: 86681 54871.
*மே 19 : வெள்ளாட்டு வளர்ப்பு பயிற்சி; மே 20 : நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி; மே 21 : கறவைமாடு வளர்ப்பு பயிற்சி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம், திருப்பரங்குன்றம், மதுரை, போன்: 0452 - 248 3903.
*மே 24 : கள அனுபவம், செலவு குறைந்த இயற்கை இடுபொருள் தயாரிப்பு கட்டண பயிற்சி: பிரெண்ட்ஸ் ஆப் பார்மர்ஸ், திண்டுக்கல், ஏற்பாடு: உழவர் நண்பர்கள் இயற்கை விவசாய குழு, அலைபேசி:86754 36003.
