PUBLISHED ON : ஜூலை 15, 2026

*ஜூலை 17 : கரும்பில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி : தனிச்சியம், மதுரை, ஜூலை 22 : பயிர் ஊக்கிகளின் பயன்கள் குறித்த பயிற்சி : அரும்பனுார், ஜூலை 24 : ட்ரோன் தொழில்நுட்ப பயிற்சி: வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண் கல்லுாரி வளாகம், ஒத்தகடை, மதுரை.
*ஜூலை 17 - 19 : பாரம்பரிய விதை திருவிழா, விவசாய கண்காட்சி : ஸ்ரீ ஜெயசக்தி திருமண மண்டபம், புதுச்சேரி ரோடு, விழுப்புரம், ஏற்பாடு: பசுமை இயற்கை விவசாய இயக்கம், அலைபேசி: 97903 27890.
*ஜூலை 19: புவிசார் குறியீடு பெற்ற கம்பம் திராட்சையில் மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலைய வளாகம், காமாட்சிபுரம், தேனி, முன்பதிவு: 95788 84432.
*ஜூலை 19 : இயற்கை வேளாண் திருவிழா, கொங்கு திருமண மண்டபம், கரூர், ஏற்பாடு: கரூர் மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்கம், நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் (வானகம்)
*ஜூலை 22 : மூலிகை நலப்பொருட்கள் தயாரித்தல் கட்டண பயிற்சி :
வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோவை, அலைபேசி: 94877 12210.
*ஜூலை 25 : தேன் மதிப்புக்கூட்டல் பிராண்டிங் மற்றும் சந்தை இணைப்பு கட்டண பயிற்சி : வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், கோவை, அலைபேசி : 74184 70345.
*ஜூலை 26 : கொங்குமண்டல விதைகள் மற்றும் உணவுத் திருவிழா : ராமாயம்மாள் திருமண மண்டபம், கோபிசெட்டி பாளையம், ஈரோடு, ஏற்பாடு:தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கொங்கு மண்டல இயற்கை உழவர்கள் குழு.
*ஜூலை 26: மரபு விதைத் திருவிழா, தக்கர் பாபா வித்யாலயா பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை, அலைபேசி: 86672 13182.
*ஜூலை 26 : மகத்தான வருமானம் தரும் மர விவசாயம் இலவச ஆலோசனை கூட்டம்: லிங்க பைரவி ஹால், கே.வி.எஸ். காம்ப்ளக்ஸ், ஈஷா சந்நிதி, சாத்துார், விருதுநகர், ஏற்பாடு: காவேரி கூக்குரல், முன்பதிவு: 94425 90079. ஈஷா நர்சரி, காஞ்சிபுரம் பைபாஸ் ரோடு, செங்கல்பட்டு, முன்பதிவு: 94425 90081.மைத்ரி பூமி குழலியல் பூங்கா, மல்லணம்பட்டி, நிலக்கோட்டை, திண்டுக்கல், முன்பதிவு: 80009 80009. ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
ஸ்ரீ வைகுண்டம், துாத்துக்குடி. ஈஷா யோகா மையம், கே.கே. நகர்
மோகனுார் ரோடு, நாமக்கல். ஈஷா உற்பத்தி நாற்றுப் பண்ணை,
சின்ன காட்டுச் சாகை கிராமம், கடலுார். ஏற்பாடு: காவேரி கூக்குரல், முன்பதிவு: 94425 90079.
