தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : செப் 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 23, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்.24: காய்கறிப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி: அலங்காநல்லுார், செப்.25: தீவனப்பயிர் சாகுபடி பயிற்சி கே.வி.கே., செப்.29: பயிர்களில் சமச்சீர் உரப் பயன்பாடு குறித்த பயிற்சி: பாலமேடு, ஏற்பாடு: வேளாண் அறிவியல் நிலையம், விவசாயக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், ஒத்தகடை, மதுரை.

செப்.24: நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை, செப்.25: வீட்டுத் தோட்டம் அமைத்தல்: சீலையம்பட்டி, செப்.29: வேளாண்மையில் ஐ.சி.டி., பயன்பாடு: கே.வி.கே. வளாகம், செப்.30: மைக்ரோ க்ரீன் சாகுபடி, மதிப்புக்கூட்டல் பயிற்சி: கே.வி.கே. வளாகம், ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 88389 58964.

செப்.25: ஏற்றுமதி தொழில்முனைவோராவது குறித்த கட்டண கருத்தரங்கு: இ.டி.ஐ.ஐ., - டாபிப் பயிற்சி ஹால், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகம், திருச்சி, ஏற்பாடு: நபார்டு மாபிப், முன்பதிவு: 63807 51502.

செப். 25: வாழைநார், வாழையிலை கைவினைப் பொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி: கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, தொட்டியம், திருச்சி, அலைபேசி: 80569 70589.

செப்.25: கொய்யா, அன்னாசி, திராட்சையில் மதிப்புக்கூட்டுதல் கட்டண பயிற்சி, செப். 30: மைக்ரோக்ரீன் உற்பத்தி குறித்த கட்டண பயிற்சி, செப். 29, 30: முருங்கையில் மதிப்புக்கூட்டுதல் கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., அலைபேசி: 63791 40583.

செப்.25: வேளாண் காடுகளுக்கான நவீன நாற்றங்கால் தொழில்நுட்ப கட்டண பயிற்சி: வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், அலைபேசி: 74184 70345.

செப்.29: உணவுப் பொருள் மற்றும் ஜவ்வரிசியில் ஏற்றுமதி தொழில் வாய்ப்பு குறித்த கருத்தரங்கு: எஸ்.பி.சி.,பவன், சேலம், ஏற்பாடு: சேலம் மாவட்ட தொழில் மையம்.

செப்.30: உணவு மற்றும் வேளாண்சார் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு: சங்கம் ஓட்டல், தஞ்சாவூர், ஏற்பாடு: தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வசதியாக்கல் அமைப்பு (பேம் டி.என்.), தமிழ்நாடு வேளாண் தொழில் வழித்தடத் திட்டம், முன்பதிவு: 80122 12005.

அக்.1 - 10 வரை: காளான் வளர்ப்பு இலவச பயிற்சி: உணவு, தங்குமிடம் இலவசம், ஏற்பாடு: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், தேனி, அலைபேசி: 95003 14193.

அக்.1 - 20 வரை: தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி: உணவு, தங்குமிடம் இலவசம், ஏற்பாடு: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், தேனி, அலைபேசி: 88076 87989.

அக்.1 முதல் நவ.14 வரை: 45 நாட்களுக்கான இயற்கை விவசாய பயிற்சி, வயல் வெளியில் நேரடி களப் பயிற்சி: கோவை, உணவு, தங்குமிடம், இலவசம், ஏற்பாடு: ஈஷா அவுட்ரீச், மண்வளம் காப்போம், அலைபேசி: 83000 93777.

அக்.4: 'அக்ரி ஸ்டார்ட்அப்' திருவிழா: வெற்றி பெற்ற தொழில் முனைவோர்களின் வழிகாட்டுதல் கட்டண கருத்தரங்கு: ஜி.டி.என்., கல்லுாரி, திண்டுக்கல், முன்பதிவு: 83000 93777.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us