PUBLISHED ON : செப் 30, 2026

*அக். 1 முதல் நவ. 14 வரை : 45 நாட்களுக்கான இயற்கை விவசாய பயிற்சி, வயல்வெளியில் நேரடி களப்பயிற்சி: கோவை, உணவு, தங்குமிடம், இலவசம், ஏற்பாடு: ஈஷா அவுட்ரீச், மண்வளம் காப்போம், அலைபேசி: 83000 93777.
*அக். 1 - 10 வரை: காளான் வளர்ப்பு இலவச பயிற்சி: உணவு, தங்குமிடம் இலவசம், ஏற்பாடு: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், தேனி, அலைபேசி: 95003 14193.
*அக். 1 - 20 வரை : தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி: உணவு, தங்குமிடம் இலவசம், ஏற்பாடு: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், தேனி, அலைபேசி: 88076 87989.
*அக். 4 : உணவுப்பாதுகாப்பு முதல் ஏற்றுமதி வரை உணவுத் தொழிலுக்கான வழிகாட்டி கட்டண கருத்தரங்கு, ஜி.டி.என். கல்லுாரி, திண்டுக்கல், ஏற்பாடு: உணவுப்பாதுகாப்புத்துறை, தேனி, முன்பதிவு: 83000 93777.
*அக். 4 : 'அக்ரி ஸ்டார்ட்அப்' திருவிழா: வெற்றி பெற்ற தொழில் முனைவோர்களின் வழிகாட்டுதல் கட்டண கருத்தரங்கு: ஜி.டி.என்., கல்லுாரி, திண்டுக்கல், முன்பதிவு: 83000 93777.
*அக். 7 : அஸ்வகந்தா சாகுபடி குறித்த கட்டண பயிற்சி: தேசிய வணிக வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (என்.ஐ.ஆர்.சி.ஏ.), வேடசந்துார், திண்டுக்கல், முன்பதிவு: 94295 43209.
