தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/அதிக சத்து பெற அன்னமழகி நெல்

அதிக சத்து பெற அன்னமழகி நெல்

அதிக சத்து பெற அன்னமழகி நெல்


PUBLISHED ON : டிச 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 27, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்னமழகி பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மலையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை பெண் விவசாயி முனைவர் என்.மகாலட்சுமி கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல்லில், அன்னமழகி ரக நெல் தனி வகை. இது, 130 நாளில் விளைச்சல் தரக்கூடியது. அனைத்து விதமான பருவ காலங்களிலும், வளரும் தன்மை உடையது.

குறிப்பாக, பித்தத்தை போக்கவும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த அரிசி என்பதால், சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நெல்லில், இயற்கையாகவே நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதால், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறவே இருக்காது.

ஒரு ஏக்கருக்கு, 25 மூட்டை நெல் மகசூல் கிடைக்கும். இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: என். மகாலட்சுமி

98414 42193

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us