தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/காட்டுப்பாக்கத்தில் வரும் 14ல் மாடி தோட்டம் அமைக்கும் பயிற்சி

காட்டுப்பாக்கத்தில் வரும் 14ல் மாடி தோட்டம் அமைக்கும் பயிற்சி

காட்டுப்பாக்கத்தில் வரும் 14ல் மாடி தோட்டம் அமைக்கும் பயிற்சி


PUBLISHED ON : மே 08, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 08, 2024


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, மே- 14ம் தேதி மாடி தோட்டம் அமைக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புக்கு: முனைவர் மா.சித்தார்த்,

வேளாண் அறிவியல் நிலைய தலைவர்,காட்டுப்பாக்கம். 99405 42371.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us