ADDED : மார் 02, 2025 06:26 AM
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெங்களூரில் பல்வேறு இடங்களில், மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
கிரஹ லட்சுமி அபார்ட்மென்ட், என்.எம்.சாலை, ஜாலஹள்ளி கிராஸ், சொக்கசந்திரா, மாருதி லே - அவுட், கெம்பய்யா லே - அவுட், ஜி.ஜி.பாளையா, இஸ்ரோ, நாராயணபுரா, டி.டி.எப்., சதுக்கம், கணபதி நகர் பிரதான சாலை, போலீஸ் நிலைய சாலை, சாமுண்டிபுரா, ராஜேஸ்வரி நகர், ஆகாஷ் தியேட்டர் சாலை.
விஞ்ஞானா பப்ளிக் சதுக்கம் சாலை, பைரவேஸ்வரா நகர், பாங்க் காலனி, முனீஸ்வரா லே - அவுட், எப்.எப்., லே - அவுட், என்.எஸ்., லே - அவுட், கே.ஜி., லே - அவுட், ராஜிவ் காந்தி நகர், சவுடேஸ்வரி, லக்கரே, ஹளேகிராம மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், பீன்யா நான்காவது ஸ்டேஜ், நான்காவது பிரதான சாலை.
ஹெச்.எம்.டி., பீன்யா போலீஸ் ஸ்டேஷன் சாலை, பி.எம்.டி., கார்டன், டெலிபோன் எக்சேஞ்ச், ஆறாவது கிராஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், முனீஸ்வரா கோவில் சாலை, மெக் லே - அவுட், மலையாளி விருந்தினர் இல்லம் சாலை, கே.ஹெச்.பி., லே - அவுட், ஆகாஷ் தியேட்டர் சாலை, பிரன்ஸ் சதுக்கம், ஆறாவது பிரதான சாலை, ஐந்தாவது பிரதான சாலை.
யுகோ பாங்க் சாலை, தர்லாக் சாலை, ஏழாவது பிரதான சாலை, மூன்றாவது ஸ்டேஜ், ராஜகோபால நகர், கஸ்துாரி லே - அவுட், ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், எக்சிஸ் மருத்துவமனை, எம்.இ.ஐ., தொழிற்சாலை, 10வது கிராஸ், பீன்யா தொழிற் பகுதி, அஜெக்ஸ் சாலை, ஸ்லம் சாலை, அனுசோலார் சாலை, ஒயிட் சாலை, என்.சிஎல்., சாலை.
மெரல் பேக்டரி, ஜெனரல் மெட்டல் சாலை, மைசூரு இன்ஜினியர் சாலை, சன் சைன் காஸ்டிங் சாலை, மூன்றாவது ஸ்டேஜ், வைஷ்ணவி மால், காவிரி மால், பீன்யா 10வது, 11வது பிரதான சாலை, உடுப்பி ஹோட்டல், ஐ.ஆர்.பாலிடெக்னிக் சாலை, லட்சுமி தேவி நகர், லவகுசா நகர்
பி.ஐ.ஏ., ஏழாவது ஸ்டேஜ், முதல் ஸ்டேஜ் பி.யு.ஏ., டி.வி.எஸ்., கிராஸ் சாலை, யஷ்வந்த்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.