பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், நாளை காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
பனகிரி நகர், ஜெயநகர் ஏழாவது பிளாக், பனசங்கரி இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.ஏ., காம்ப்ளக்ஸ், சென்னம்மன கெரே அச்சுகட்டு, சரோஜா காம்ப்ளக்ஸ், ராஜாஜி நகர், பத்மநாப நகர், யாரப் நகர், டாடா சில்க் பார்ம், சாஸ்திரி நகர், எஸ்.9 துணைப்பிரிவு வளாகம், டாடா ஷோரூம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
மாகடி சாலை சுற்றுப்பகுதி லே - அவுட்கள், ஸ்ரீநகர், சாம்ராஜ்பேட், பசவனகுடி, கனகபுரா சாலை, பேடரஹள்ளி, பி.இ.எல்., லே - அவுட் இரண்டாவது ஸ்டேஜ், கிட்டதகோனேனஹள்ளி, முத்தின பாளையா, பி.டி.ஏ., எட்டாவது, ஒன்பதாவது பிளாக், ரயில்வே லே - அவுட், உபகார் லே - அவுட்.
பாலாஜி லே - அவுட், பவானி லே - அவுட், கொல்லரஹட்டி, ரத்ன நகர், மார்டன் லே - அவுட், டி குரூப் லே - அவுட், ஹேரோஹள்ளி, துங்கா நகர், கெம்பேகவுடா நகர், போலீஸ் குடியிருப்பு, பைரவேஸ்வர நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஹொசஹள்ளி, சிக்க கொல்லரஹட்டி.
கல்லஹள்ளி, ஹொசஹள்ளி, பி.எம்.டி.சி., டிப்போ, அனிகேத் நகர், பஞ்சமுகி லே - அவுட், நடகேரப்பா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், மஹதேஸ்வரா நகர், மாருதி நகர், நாகரஹொளே நகர், முனேஸ்வரா நகர், சஞ்சீவ் நகர், அன்னபூர்ணேஸ்வரி நகர், சுங்கதகட்டே இண்டஸ்ட்ரியல் ஏரியா, சந்தனா லே - அவுட், கெப்பஹள்ளா.
ராஜிவ்காந்தி நகர், சென்னப்பா லே - அவுட், சீனிவாச நகர், பைப் லைன் சாலை, முத்துராய லே - அவுட், பி அண்ட் டி லே - அவுட், ராமண்ணா காம்பவுன்ட், சங்கரப்பா எஸ்டேட், ஹெக்கனஹள்ளி பிரதான சாலை, என்.ஜி.இ.எப்., லே - அவுட், எம்.பி.எம்., லே - அவுட், எம்.வி. 9வது பிளாக், மல்லத்தஹள்ளி, கெங்குன்டே, உல்லாள் பிரதான சாலை.
சென்னிகப்பா இண்டஸ்ட்ரியல் ஏரியா, கவிதா மருத்துவமனை, ஒக்கலிகர் சங்க மருத்துவமனை, ஆர்க்கிட் ஸ்கூல், கொட்டிகே பாளையா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், சுமன ஹள்ளி, சஜ்ஜே பாளையா, ஹொய்சளா நகர்.
மோகன் தியேட்டர், சிவா பாரம், ஹனுமந்த நகர், கவிபுரம், மவுன்ட் ஜாய் சாலை, கிரிநகர் இரண்டாவது ஸ்டேஜ், வித்யா பீடம், சி.டி.பெட், தியாகராஜ நகர், பி.எஸ்.கே., முதல் ஸ்டேஜ், என்.ஆர்.காலனி, நாகேந்திரா பிளாக், அவலஹள்ளி.
கே.ஆர்.மருத்துவமனை, பி.இ.எஸ்., காலேஜ், என்.டி.ஒய்., லே - அவுட், சுந்தர் இண்டஸ்ட்ரியல் லே - அவுட், பேட்ராயனபுரா, டெலிகாம் லே - அவுட், கே.ஆர்.சாலை.