தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லாரி மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி 

 லாரி மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி 

 லாரி மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி 


ADDED : மார் 09, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராம்நகர்: லாரி மீது கார் மோதிய விபத்தில், மூன்று வாலிபர்கள் உடல்நசுங்கி இறந்தனர்.

பெங்களூரு ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர்கள் சையது பாஷா, 22, யூசுப், 22, அசார் பாஷா, 22. நண்பர்களான மூன்று பேரும் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு காரில் ஜாலி ரைடு புறப்பட்டனர்.

பெங்களூரு - கனகபுரா சாலையில் ககலிபுரா பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் மோதியது. மோதிய வேகத்தில் கார் உருக்குலைந்தது.

இடிபாடுகளில் சிக்கி 3 பேரும் உடல்நசுங்கி இறந்தனர். அதிவேகமாக காரை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us