sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 34 விமானங்கள் பெங்களூரில் ரத்து

 34 விமானங்கள் பெங்களூரில் ரத்து

 34 விமானங்கள் பெங்களூரில் ரத்து


ADDED : மார் 05, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: போர் பதற்றம் எதிரொலியாக, பெங்களூரு விமான நிலையத்தில் 34 சர்வதேச விமானங்கள் நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கி வருகின்றன. ஈரானும் பதிலுக்கு குவைத், கத்தார், சவுதி அரேபியா நாடுகளில் உள்ள அமெரிக்க போர் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவுகிறது. துபாய் உள்ளிட்ட பல நகரங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

அவ்வகையில், பெங்களூரில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்பட இருந்த 18 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அதுபோல, அபுதாபி, ரியாத், தோஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து பெங்களூருக்கு வரவிருந்த 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 34 சர்வதேச விமானங்கள், நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன.

இதனால், பயணியர் கடும் அவதிக்கு உள்ளாகினர். இவர்களுக்காக, சர்வதேச முனையம் 2ல் உதவி மையம் திறக்கப்பட்டது.

இங்கு, விமானம் மாற்று ஏற்பாடு, பயணியருக்கு அடிப்படை வசதி செய்து தரப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us