தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம்


ADDED : மே 30, 2025 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2025 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு:கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

 மங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த அனுபம் அகர்வால், பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்

 பொருளாதார குற்றப்பிரிவு, குற்ற விசாரணை பிரிவு டி.ஐ.ஜி., புராசே புஷன் குலபுரா, பெலகாவி போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்

 உளவுத்துறை டி.ஐ.ஜி., சுதிர்குமார் ரெட்டி, மங்களூரு போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டு உள்ளார்

 உளவுத்துறை எஸ்.பி., ஹரிராம் சங்கர், உடுப்பி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us