sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆஞ்சநேயர் கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி

/

ஆஞ்சநேயர் கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி

ஆஞ்சநேயர் கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி

ஆஞ்சநேயர் கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி


ADDED : ஏப் 01, 2025 08:12 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை சுவர்ண குப்பம் சதுக்கத்தில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமி, சத்தியநாராயணா சமேத ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் 45ம் ஆண்டு ராமநவமி விழா, இன்று முதல் 6ம் தேதி வரை நடக்கிறது.

இன்று காலையில் மகன்யாச பூர்வக ருத்ராபிஷேகம், ருத்ரஹோமம், புஷ்ப அலங்காரம்; 2ம் தேதி காலையில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், இரவில் பக்த ஆஞ்சநேயர் உத்சவம்; 3ம் தேதி காலையில் புஷ்ப அலங்காரம், யோகி ஆஞ்சநேயர் உத்சவம்; 4ம் தேதி காலையில் அபிஷேகம், புஷ்ப அலங்காரம், பிரசாத வினியோகம், இரவில் பஞ்சமுக ஆஞ்சநேயர் உத்சவம்; 5ம் தேதி காலையில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், இரவில் அபயஹஸ்தா ஆஞ்சநேயர் உத்சவம்; 6ம் தேதி ராமநவமியன்ரு காலையில் புஷ்ப அலங்காரம், சிறப்பு பூஜைகள், பிரசாத விநியோகம், இரவில் புஷ்ப பல்லக்கு நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை ராஜேந்திர பிரசாத் தீக் ஷித் செய்துள்ளார்.






      Dinamalar
      Follow us