sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 4வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் பலி 

 4வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் பலி 

 4வது மாடியில் இருந்து விழுந்த வாலிபர் பலி 


ADDED : பிப் 03, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாரதிநகர்: உறவினர் வீட்டிற்கு வந்திருந்த வாலிபர், நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் இர்பான் முல்லானி, 26. கடந்த 30ம் தேதி பாரதிநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். அந்த வீட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.

முதற்கட்ட விசாரணையில், மாடியில் இருந்து அவர் தவறி விழுந்து இறந்தது தெரிந்தது. ஆனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர், பாரதிநகர் போலீசில் புகார் செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருவதுடன், அக்கம்பக்கத்தில் வசிப்போரிடமும் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us