sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உதவி பேராசிரியை அந்தமானில் மரணம்

 உதவி பேராசிரியை அந்தமானில் மரணம்

 உதவி பேராசிரியை அந்தமானில் மரணம்


ADDED : ஜன 12, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தார்வாட்: குடும்பத்துடன் அந்தமான் சென்றிருந்த தனியார் கல்லுாரி உதவி பேராசிரியை, மாரடைப்பால் உயிரிழந்தார்.

தார்வாட் நகரை சேர்ந்தவர் அன்னபூர்ணா, 50; கே.சி.டி., கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார்; கல்லுாரியின் 'காவேரி விடுதி' வார்டனாகவும் இருந்தார்.

தன் குடும்பத்தினருடன் மூன்று நாள் பயணமாக, நேற்று முன்தினம் அந்தமான் தீவுக்கு சென்றார். அன்றிரவு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறினர். இத்தகவல் தார்வாடில் உள்ள அவரின் உறவினர்களுக்கும், கல்லுாரி நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.

இன்று அவரது உடல், விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us