sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்: எத்னால் நம்பிக்கை

 பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்: எத்னால் நம்பிக்கை

 பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்: எத்னால் நம்பிக்கை


ADDED : பிப் 24, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விஜயபுரா: ''நான் எந்த சூழ்நிலையிலும், ம.ஜ.த.,வில் இணையமாட்டேன். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது,'' என, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார்.

இதுகுறித்து, விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:

நான் ம.ஜ.த.,வில் சேருவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எந்த காரணத்தை முன்னிட்டும், நான் அக்கட்சிக்கு செல்லமாட்டேன். மாறாக பா.ஜ.,வை பலப்படுத்துவது மட்டுமே, என் குறிக்கோளாகும். நான் மட்டுமல்ல, ரமேஷ் ஜார்கிஹோளியும் ம.ஜ.த.,வுக்கு செல்லமாட்டார்.

கர்நாடக அரசியலில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணி தொடரும் என, நான் நம்பகிறேன். தேவகவுடா, குமாரசாமியின் செல்வாக்கால், துமகூரில் பா.ஜ.,வால் வெற்றி பெற முடிந்தது.

மைசூரு, கோலார், பெங்களூரு ரூரல், சித்ரதுர்கா தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. இதற்கு தேவகவுடா, குமாரசாமியின் நேரடி ஆதரவே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us