sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 திறந்திருந்த சாக்கடையில் விழுந்த சிறுவன் படுகாயம்

/

 திறந்திருந்த சாக்கடையில் விழுந்த சிறுவன் படுகாயம்

 திறந்திருந்த சாக்கடையில் விழுந்த சிறுவன் படுகாயம்

 திறந்திருந்த சாக்கடையில் விழுந்த சிறுவன் படுகாயம்


ADDED : பிப் 08, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 08, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: திறந்திருந்த சாக்கடையில் விழுந்து பள்ளி சிறுவன் படுகாயமடைந்தான்.

பெங் களூரின் பல இடங்களில், ஜி.பி.ஏ., சார்பில் சாலைப்பணி மற்றும் சாக்கடை பணிகள் நடக்கின்றன. பணிகள் நடக்கும் இடங்களில், அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது இல்லை. இது, அசம்பாவிதங்களுக் கு காரணமாகிறது.

சர்வக்ஞநகரின், கோவிந்தபுராவில் உள்ள பள்ளி எதிரே சாக்கடை மூடி திறந்துள்ளது. இதைப்பற்றி மக்களுக்கு எச்சரிக்க தடுப்போ அல்ல து அறிவிப்பு பலகையோ வைக்கவில்லை. பள்ளியில் படிக்கும் சிறார்கள், இந்த வழியாகவே செல்கின்றனர்.

பள்ளி சிறுவன் ஒருவன், நேற்று முன்தினம் காலை சாக்கடை வழியாக நடந்து செல்லும் போது, நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்தான். இதைக்கண்ட அப்பகுதியினர், காப்பாற்றியதால், லேசான காயங்களுடன் சிறுவன் உயிர் தப்பினான்.

இச்சம்பவத்துக்கு ஜி.பி.ஏ.,வின் அலட்சியமே காரணம் என, பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிறுவன் சாக்கடையில் விழுந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பலரும் அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us