sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காதலியை ஏமாற்றிய காதலன் கைது

காதலியை ஏமாற்றிய காதலன் கைது

காதலியை ஏமாற்றிய காதலன் கைது


ADDED : ஜூலை 07, 2025 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2025 07:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுப்பி : திருமணம் செய்வதாக கூறி காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, திருமணத்திற்கு மறுத்த காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

உடுப்பி அருகே கொல்லல்கிரி லட்சுமிநகரை சேர்ந்தவர் சஞ்சய் கார்கேரா, 28; தனியார் நிறுவன ஊழியர். இவரும், 25 வயது இளம்பெண்ணும் இரண்டு ஆண்டாக காதலித்தனர். சமீபத்தில் சிக்கமகளூருக்கு சுற்றுலா சென்றனர். திருமணம் செய்வதாக கூறி காதலியுடன், சஞ்சய் உல்லாசமாக இருந்து உள்ளார்.

இந்நிலையில் இளம்பெண்ணின் காதல் விவகாரம் பற்றி தெரியாத பெற்றோர், அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, சஞ்சயிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார். அவர் மீது உடுப்பி டவுன் மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். சஞ்சய் நேற்று கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us