sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கல்லுாரி

/

கல்லுாரி

கல்லுாரி

கல்லுாரி


ADDED : பிப் 04, 2025 06:39 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:

கல்லுாரி மாணவி தற்கொலை


மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயின் ஹெப்பலகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் பாவனா, 21. ரமாபாய் அம்பேத்கர் மகளிர் விடுதியில் தங்கி, பெங்களூரு பல்கலைக் கழகத்தில் கன்னட துறையில் இரண்டாம் ஆண்டு முதுகலை படித்து வந்தார்.

நேற்று மதியம் 12:00 மணி அளவில் அறையில் பாவனா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் 'நான் நம்பிய நண்பர், என்னை ஏமாற்றிவிட்டார். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா, அம்மா' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஞானபாரதி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us