sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

விவசாயியை கொன்ற யானை பிடிபட்டது

/

விவசாயியை கொன்ற யானை பிடிபட்டது

விவசாயியை கொன்ற யானை பிடிபட்டது

விவசாயியை கொன்ற யானை பிடிபட்டது


ADDED : மே 02, 2025 05:35 AM

Google News

ADDED : மே 02, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாசன்: ஹாசன் மாவட்டம் சக்லேஸ்புரா பிகேரே கிராமத்தை சேர்ந்தவர் சுண்முகா, கடந்த சில நாட்களுக்கு முன், பணிக்கு சென்று கொண்டிருந்தவரை யானை தாக்கி கொன்றது.

இந்த யானை நேற்று மதியம் ஹலசுலிகே கிராமத்தில் மாகடி எஸ்டேட் பகுதியில் யானை இருப்பதை உறுதி செய்தனர்.

துப்பாக்கி மூலம், யானைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. ஊசி செலுத்திய பின் வேகமாக ஓடிய யானை, ஒரு கட்டத்தில் கீழே விழுந்தது. பின் வனத்துறையினர், யானையை லாரியில் ஏற்றினர்.






      Dinamalar
      Follow us