sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'என்கவுன்டர்' வழக்கு பிப்., 27ல் உத்தரவு

 'என்கவுன்டர்' வழக்கு பிப்., 27ல் உத்தரவு

 'என்கவுன்டர்' வழக்கு பிப்., 27ல் உத்தரவு


ADDED : பிப் 24, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'ஹூப்பள்ளியில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்ற குற்றவாளியை, போலீசார் என்கவுன்டர் செய்த வழக்கு தொடர்பான உத்தரவு, 27ம் தேதி அறிவிக்கப்படும்,' என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளியில் ஐந்து வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியை என்கவுன்டர் செய்து போலீசார் பிடித்தனர்.

இச்சம்பவம் தொடர்புடைய அனைத்து போலீசாரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை சங்கத்தினர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'இவ்வழக்கு தொடர்பான உத்தரவு, வரும் 27 ம் தேதி அறிவிக்கப்படும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us