sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கரடி தாக்கி விவசாயி காயம்

/

 கரடி தாக்கி விவசாயி காயம்

 கரடி தாக்கி விவசாயி காயம்

 கரடி தாக்கி விவசாயி காயம்


ADDED : ஜன 31, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: கரடி தாக்கியதில், விவசாயி பலத்த காயமடைந்தார்.

சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே தாலுகாவின் ஏ.ராமனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ராமகிருஷ்ணா, 40. இவர் நேற்று காலை தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நடந்து சென்றார்.

அப்போது, அவர் மீது பாய்ந்த கரடி தாக்கியது. ஆனாலும், அவர் கரடியுடன் போராடி, தன்னை விடுவித்து கொண்டு ஊருக்குள் ஓடினார். அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார். அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கரடி நடமாடுவதால், யாரும் தோட்டத்துக்கு செல்ல வேண்டாம் என, கிராமத்தினரை எச்சரித்தார்.

தகவலறிந்த வனத்துறையினர், கிராமத்துக்கு வந்து பார்வையிட்டனர். கரடியை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us