sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அலைகளில் சிக்கிய ஐவர் மீட்பு

 அலைகளில் சிக்கிய ஐவர் மீட்பு

 அலைகளில் சிக்கிய ஐவர் மீட்பு


ADDED : நவ 30, 2025 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உத்தரகன்னடா: கோகர்ணா கடற்கரையில் அலையில் அடித்து செல்லப்பட்ட ஆசிரியர் உட்பட நான்கு மாணவர்களை 'லைப் கார்டு' ஊழியர்கள் காப்பாற்றினர்.

ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள மேல் நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் உத்தரகன்னடா மாவட்டம், குமட்டா தாலுகாவின், கோகர்ணாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல இடங்களை பார்த்துவிட்டு, நேற்று காலையில் கோகர்ணா கடற்கரைக்கு வந்தனர்.

ஆசிரியரும், முகமது ஜிலால், 15, ஆகாஷ், 15, நியாஜ், 15, உட்பட நான்கு மாணவர்களும் கடல் நீரில் இறங்கி விளையாடினர். அப்போது ராட்சத அலைகளில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

இதை பார்த்த 'லைப் கார்டு' ஊழியர்கள் உடனடியாக கடலில் குதித்து, நீந்தி சென்று அவர்களை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us