sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ டிராக்டர் விபத்தில் நான்கு பேர் பலி

 டிராக்டர் விபத்தில் நான்கு பேர் பலி

 டிராக்டர் விபத்தில் நான்கு பேர் பலி


ADDED : பிப் 22, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்: பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகா, கட்டகெரே ஏரி அருகே, நேற்று அதிகாலை 2:00 மணியளவில், டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, டிராக்டரின் டிராலி துண்டாகி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணித்த மனீஷ்பான்டே, 23, லட்சுமி சிரமடி, 27, ரேகா பூகே, 25, ஹலகி பான்டே, 2, ஆகியோர் உயிரிழந்தனர்.

இவர்கள் மஹாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டம், பூசா தாலுகாவில் உள்ள குபவாடி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் பணிக்காக, குழந்தையுடன் பெலகாவி மாவட்டத்தின் யரகட்டி கிராமத்துக்கு வந்திருந்தனர்.

பணி முடிந்து டிராக்டரில், பாகல்கோட் வழியாக சொந்த ஊருக்கு திரும்பும் போது, விபத்து நிகந்தது. இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து, மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகின்றனர்.தகவலறிந்த ஜமகன்டி போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். வி பத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us