ADDED : செப் 16, 2026 12:18 AM

அ நிறம் | அளவு
பெங்களூரில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று மாலை 6:00 மணிக்கு நகரின் பல பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அசோக் நகர் பகுதியில் தேங்கிய மழைநீரில் தத்தளித்து சென்ற கார்.
