தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 31 மாவட்டங்களுக்கு பொறுப்பு செயலர்கள்: ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க உத்தரவு

 31 மாவட்டங்களுக்கு பொறுப்பு செயலர்கள்: ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க உத்தரவு

 31 மாவட்டங்களுக்கு பொறுப்பு செயலர்கள்: ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க உத்தரவு


ADDED : ஜூலை 15, 2026 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 11:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவின், 31 மாவட்டங்களுக்கு பொறுப்பு செயலர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள, 31 மாவட்டங்களுக்கு பொறுப்பு செயலர்களாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களின் நிலை குறித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை கொடுக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், 'அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், மாணவர் விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்; வாக்குறுதி திட்டங்கள் மக்களை சரியாக சென்று அடைகின்றனவா என உறுதி செய்ய வேண்டும்; வளர்ச்சி பணிகளை முடுக்கி விட வேண்டும்' என்பது உட்பட பல உத்தரவுகள், இந்த அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு செயலர்கள் விபரம் பின்வருமாறு:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us