தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்., சாதனை மாநாடு அவசியமா?

காங்., சாதனை மாநாடு அவசியமா?

காங்., சாதனை மாநாடு அவசியமா?


ADDED : மே 17, 2025 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2025 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காங்கிரஸ் அரசு மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து வரும் 20ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை கொண்டாடும் வகையில், விஜயநகர மாவட்டம் ஹொஸ்பேட்டில் வரும் 20ம் தேதி சாதனை மாநாடு நடக்கிறது.

இதுதொடர்பாக, ஹூப்பள்ளியில் நேற்று பா.ஜ., - எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டர் அளித்த பேட்டி:

தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதி இல்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர். இந்நேரத்தில் இம்மாநாடு அவசியமா; எதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது?

இந்திய ராணுவத்தின் சாதனையை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும் தேவையின்றி அறிக்கை விடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us