தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மழையால் கட்டணம் ‘கிடுகிடு’ வாடகை கார்கள் அடாவடி

மழையால் கட்டணம் ‘கிடுகிடு’ வாடகை கார்கள் அடாவடி

மழையால் கட்டணம் ‘கிடுகிடு’ வாடகை கார்கள் அடாவடி


UPDATED : அக் 20, 2026 12:00 AM

ADDED : அக் 19, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 12:00 AM ADDED : அக் 19, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: தசரா பண்டிகை என் பதால், வெளியூர் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெங்களூரு உட்பட ம ழை பெய்து வருகிறது.

பலரும் மழையில் பஸ்சுக்காக காத்திராமல் வாடகைக்கார், ஆட்டோ புக்கிங் செய்து பயணிக்கின்றனர்.

சூழ்நிலையை பயன்படுத்தி, வாடகைக்கார் நிறுவனங்கள் அதிகமான கட்டணம் வசூலிக்கின்றன. 1 கி.மீ., பயணிக்க 100 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கின்றன.

ரெசிடென்சி சாலை – சர்ச் தெரு இடையிலான துாரம் 2 கி.மீ., ஆகும். இந்த துாரத்துக்கு, ‘ஊபர்’ நிறுவனத்தின் ஏ.சி., காருக் கு 221 ரூபாயும்; ஏ.சி., அல்லாத காருக்கு 202 ரூபாய் வாடகை வசூலிக்கின்றனர். ‘ஊபர்’ ஆட்டோவில், 2 கி.மீ., துாரம் பயணிக்க 105 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

‘ரேபிடோ’வில், ஏ.சி., காரில் 2 கி.மீ., துாரம் பயணிக்க 272 ரூபாய்; ஏ.சி., அல்லாத காரில் பயணிக்க 255 ரூபாய் வசூலிக்கின்றனர்.

‘நம்ம யாத்ரே’ நிறுவனத்தில் ஏ.சி., காருக்கு 200 ரூபாய்; ஏ.சி., அல்லாத காருக்கு 196 ரூபாய், ஆட்டோவுக்கு 66 ரூபாய் நிர்ணயித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் புலம்புகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us