/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : நவ 11, 2025 04:25 AM

கோலார்: -கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவராக எஸ்.கே.சந்திரசேகர் தேர்வானார்.
கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க புதிய நிர்வாகிகள், ஓட்டுப்பதிவின் மூலம் நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினராக வி.முனிராஜ், மாவட்ட தலைவராக எஸ்.கே.சந்திரசேகர், துணைத் தலைவராக ஹெச்.எல்.சுரேஷ், பொதுச் செயலராக ஏ.ஜி.சுரேஷ்குமார், இணை செயலர்களாக சீனிவாசமூர்த்தி, ரா ஜேந்திரவைத்யா, சமுக்கர், பொருளாளராக ராஜேந்திர சிம்ஹா, செயற்குழு உறுப்பினர்களாக கோபிகா மல்லேஸ், ஜி.ரகுராஜ், எஸ்.சோமசேகர், நவீன்குமார், சர்வக்ஞமூர்த்தி, ரமேஷ்.எம், ரமேஷ்.கே, முரளிதர்ராவ், சோமசேகர் கே. எம்.நாகராஜ், சி.வி.அயுப் கான், உபேந்திரா பி.கே.சங்கர்ஷா, சத்தீன், ஈஸ்வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.