தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வாகனம் மோதி 18 ஆடுகளுடன் மேயத்தவரும் பலி

வாகனம் மோதி 18 ஆடுகளுடன் மேயத்தவரும் பலி

வாகனம் மோதி 18 ஆடுகளுடன் மேயத்தவரும் பலி


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லாரி: பல்லாரி புறநகரின் வெளிவட்ட பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை 4:00 மணியளவில், மாயப்பா, 30க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். ஆடுகளுடன் சாலையை கடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர்கள் மீது மோதியது.

மோதிய வேகத்தில் மாயப்பா உயிரிழந்தார்; 18 ஆடுகளும் உயிரிழந்தன. ஆடுகளின் உடல்கள் சிதைந்து சாலை முழுதும் சிதறி கிடந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், மாயப்பாவின் உடலை மீட்டனர். அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us