ADDED : செப் 02, 2026 11:58 PM

அ நிறம் | அளவு
அமைச்சருடன் சந்திப்பு
கர்நாடக உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத்தை, பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள அவரது வீட்டில், ஹலசூரு சமயபுரம் ஆயிர வைசியர் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி வாழ்த்து தெரிவித்தனர்.
