/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயல் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்
/
தங்கவயல் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்
ADDED : ஜன 18, 2026 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.: தங்கவயல் நகராட்சியின் ஆணையராக, ஆஞ்சனேயலு என்பவர் நியமிக்கப்பட்டு, நான்கு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். அவர் முல்பாகல் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
முல்பாகல் நகராட்சி ஆணையராக இருந்த ஸ்ரீதர், தங்கவயல் நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதற்கான உத்தரவை கடந்த, 14ம் தேதி மாநில நகராட்சித்துறை இணை இயக்குநர் பிறப்பித்துள்ளார்.
தங்கவயல் நகராட்சி ஆணையராக இருந்த ஆஞ்சனேயலு, புதிய ஆணையர் ஸ்ரீதர் வசம் நேற்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.

