sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மைசூரை சுற்றிப்பார்த்த ஒடிஷா எம்.எல்.ஏ.,க்கள்

/

 மைசூரை சுற்றிப்பார்த்த ஒடிஷா எம்.எல்.ஏ.,க்கள்

 மைசூரை சுற்றிப்பார்த்த ஒடிஷா எம்.எல்.ஏ.,க்கள்

 மைசூரை சுற்றிப்பார்த்த ஒடிஷா எம்.எல்.ஏ.,க்கள்


ADDED : மார் 15, 2026 05:31 AM

Google News

ADDED : மார் 15, 2026 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: ஒடிஷாவில், பா.ஜ.,வின் ஆபரேஷன் தாமரைக்கு பயந்து, பிடதிக்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் மைசூரு நகரை சுற்றிப் பார்த்தனர்.

ஒடிஷாவில் பா.ஜ., அரசு உள்ளது. அந்த மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா இடங்களுக்கு நாளை, 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறாமல் இருக்க, அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனால், பாதுகாப்பிற்காக பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதியில் உள்ள ரிசார்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் நேற்று காலை பிடதியி ல் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மைசூருக்கு புறப்பட்டனர். மைசூரில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்தனர். பின், அம்பா விலாஸ் அரண்மனையை பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us