ADDED : ஆக 01, 2026 06:35 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: 'இ - கவர்னன்ஸ்' துறை இயக்குநராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பவுசியா தரனும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணைய அறிக்கை:
பெங்களூரில் உள்ள கிராம குடிநீர் மற்றும் சுகாதார துறை அலுவலகத்தில் கமிஷனராக பணியாற்றிய ஐ.ஏ.எஸ்., பவுசியா தரனும், பெங்களூரு கிராம பஞ்சாயத்து வளர்ச்சி துறையின், இ - கவர்னன்ஸ் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
