sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓடும் பஸ்சில் தீ விபத்து: உயிர் தப்பிய பயணியர்

 ஓடும் பஸ்சில் தீ விபத்து: உயிர் தப்பிய பயணியர்

 ஓடும் பஸ்சில் தீ விபத்து: உயிர் தப்பிய பயணியர்


ADDED : ஜூன் 06, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 11:36 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சில், திடீரென தீப்பிடித்தது. பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

'ஸ்ரீதுர்காம்பா' என்ற பெயர் கொண்ட தனியார் பஸ், நேற்று மதியம் ஷிவமொக்காவில் இருந்து, உடுப்பி மாவட்டத்தின், குந்தாபுராவுக்கு சென்று கொண்டிருந்தது.

ஷிவமொக்கா - உடுப்பி எல்லையில், ஹுலிகல் காட் என்ற இடத்தில் செல்லும் போது, பஸ்சில் திடீரென தீப்பிடித்தது, தீயை கண்டதும் உடனடியாக பஸ்சை, சாலை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர், பயணியரை கீழே இறக்கினார்.

இந்த சம்பவத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைபு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.

தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, பஸ்சில் தீப்பிடித்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. பயணியருக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில், நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஷிவமொக்கா போலீசார், தீப்பிடித்த பஸ்சை அப்புறப்படுத்தி. போக்குவரத்தை சரி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us