sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பத்திரப்பதிவு வாயிலாக ரூ.29,000 கோடி வருவாய் வசூலிக்க திட்டம்

/

 பத்திரப்பதிவு வாயிலாக ரூ.29,000 கோடி வருவாய் வசூலிக்க திட்டம்

 பத்திரப்பதிவு வாயிலாக ரூ.29,000 கோடி வருவாய் வசூலிக்க திட்டம்

 பத்திரப்பதிவு வாயிலாக ரூ.29,000 கோடி வருவாய் வசூலிக்க திட்டம்


ADDED : மார் 07, 2026 06:22 AM

Google News

ADDED : மார் 07, 2026 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்திரைத்தாள் மற்றும் பதிவு

 நடப்பாண்டுக்கான முத்திரைத்தாள் விற்பனை மற்றும் பத்திரபதிவு வாயிலாக, 29 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

போக்குவரத்து

 நடப்பாண்டு ஜனவரி வரை, இரு சக்கர வாகனங்கள் விற்பனை 13 சதவீதமும்; கார்களின் விற்பனை நான்கு சதவீதம் அதிகரித்து உள்ளது.

 நடப்பாண் டு பிப்ரவரி வரை வருவாய் வசூல் 11,630 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட, 8.5 சதவீதம் அதிகமாகும்.

 நடப் பாண்டு மோட்டார் வாகனங்களில் இருந்து வருவாய் வசூல், 15,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சுரங்கங்கள் மற்றும் புவியியல்

 கர்நாடக சிறு கனிம விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், குவாரி குழிகள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். ஓ.டி.எஸ்., எனும் ஒருமுறை தீர்வு திட்டத்தின் கீழ், வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், 2026 - 27 நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் வசூலிக்கப்படும்.

 நடப்பு நிதியாண்டிற்கான சுரங்க வரியில் இருந்து, 3,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

 நடப்பு நிதியாண்டில் சுரங்கங்கள் மீதான ராயல்டி மூலம், 11 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us