
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவில் வசிக்கும் திருநங்கையர், முன்னாள் தேவதாசிகள் குறித்து கர்நாடக மகளிர் மேம்பாட்டு ஆணையம் கணக்கெடுக்க உள்ளது.
இதற்கான துவக்க விழா பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. கணக்கெடுப்பு தொடர்பான போஸ்டரை, முதல்வர் சித்தராமையா, பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் மேயர் பத்மாவதி ஆகியோர் வெளியிட்டனர்.