/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராபர்ட்சன்பேட்டையில் இன்று மின்தடை
/
ராபர்ட்சன்பேட்டையில் இன்று மின்தடை
ADDED : நவ 05, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: ரா பர்ட்சன் பேட்டையில் பராமரிப்புப் பணியால், ஆண்டர்சன் பேட்டை மின் விநியோக நிலையத்தில் இருந்து மின் விநியோகம் இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை தடை செய்யப்படுகிறது .
'மகாராஜா சாலை, கீதா சாலை, ராபர்ட்சன் பேட்டை 1வது முதல் 6வது கிராஸ் வரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று காலை மின்விநியோகம் இருக்காது' என, பெஸ்காம் நிறுவனம் அறிவித்துள்ளது.

