
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கிரஸ் முகவரா சபாநாயகர்?
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், கொள்ளை அதிகரித்துவிட்டது. சபாநாயகராக இருப்பவர் எந்த கட்சிக்கும் ஆதரவாக பேசக் கூடாது. ஆனால் இங்குள்ள சபாநாயகர் காதர், காங்கிரஸ் முகவர் போன்று நடந்து கொள்கிறார். போலீஸ் நிலையங்கள், காங்கிரஸ் அலுவலகமாக மாறிவிட்டன. ஹிந்து ஆர்வலர்களை ஒடுக்கும் முயற்சி நடக்கிறது. இதுதொடர்ந்தால் வரும் நாட்களில் தெருவில் இறங்கி அரசுக்கு எதிராக போராடுவோம். ஒரு சமூகத்தினரை மட்டும் திருப்திபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.
- -அரவிந்த் பெல்லத்,
சட்டசபை எதிர்க்கட்சி
துணை தலைவர்