sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ராணுவ நடவடிக்கை ரவிசங்கர் குருஜி கருத்து

/

ராணுவ நடவடிக்கை ரவிசங்கர் குருஜி கருத்து

ராணுவ நடவடிக்கை ரவிசங்கர் குருஜி கருத்து

ராணுவ நடவடிக்கை ரவிசங்கர் குருஜி கருத்து


ADDED : மே 07, 2025 11:42 PM

Google News

ADDED : மே 07, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு: தட்சிணகன்னடா மங்களூரில், நேற்று 'ஆர்ட் ஆப் லிவிங்' அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி அளித்த பேட்டி:

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் புகலிடத்தை குறிவைத்து, இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், தாக்குதல் நடத்தியது பாராட்டத்தக்கது.

பயங்கரவாதம், மனித குலத்துக்கு எதிரானது. பயங்கரவாதத்தை வேருடன் வெட்டி சாய்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் இந்தியா விவேகத்துடன் செயல்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது, சரியான நடவடிக்கையாகும்.

உள்நாடு, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் நன்மையாகவே நடக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு சரியான பாதையில் செல்கிறது. எனவே மக்கள் பயப்படவோ அல்லது ஆலோசிக்கவோ தேவையில்லை.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us