sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தேர்வு மையத்தை சுற்றிலும் தடை

/

 தேர்வு மையத்தை சுற்றிலும் தடை

 தேர்வு மையத்தை சுற்றிலும் தடை

 தேர்வு மையத்தை சுற்றிலும் தடை


ADDED : பிப் 23, 2026 04:51 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வு நடப்பதால், வரும் 28 முதல் மார்ச் 17 வரை தேர்வு மையங்களை சுற்றிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மைசூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மைசூரில் 28 தேர்வு மையங்களில், பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வு, பிப்., 28 முதல் மார்ச் 17 வரை நடக்கிறது. இந்த தேர்வு மையங்களை சுற்றி, 200 மீட்டர் சுற்றளவுக்கு காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நேரத்தில் ஜெராக்ஸ் கடைகள், புகைப்பட கடைகள், கம்ப்யூட்டர் மையங்கள் திறக்க அனுமதி இல்லை. தேர்வு மையங்களுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை' என குறிப்பிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us