தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண் அதிகாரியிடம் ரூ.45,000 'அபேஸ்'

பெண் அதிகாரியிடம் ரூ.45,000 'அபேஸ்'

பெண் அதிகாரியிடம் ரூ.45,000 'அபேஸ்'


ADDED : ஆக 12, 2025 08:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 08:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : பெங்களூரு விகாஸ் சவுதாவில் உள்ள, கர்நாடக கிராம பஞ்சாயத்துராஜ் துறையில் மூத்த உதவியாளரா க வேலை செய்பவர் ஹேமலதா. இவரது மொபைல் போனுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு, உயர் அதிகாரியிடம் இருந்து குறுந்தகவல் வந்தது. 'அவசரமாக 45,000 ரூபாய் வேண்டும்' என, அந்த குறுந்தகவல் கூறியது .

உயர் அதிகாரி என்று நம்பி ஹேமலதா 45,000 ரூபாய் அனுப்பி வைத்தார். இதுகுறித்து தெரிவிக்க அவரை தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் போனை மர்மநபர்கள் ஹேக் செய்து 45,000 ரூபாய் அபேஸ் செய்தது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us