sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.ஐ., மனைவி தற்கொலை

எஸ்.ஐ., மனைவி தற்கொலை

எஸ்.ஐ., மனைவி தற்கொலை


ADDED : ஆக 16, 2025 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 05:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பல்லாரி:எஸ்.ஐ., மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல்லாரி மாவட்டம், மோக்கா போலீஸ் நிலைய எஸ்.ஐ., கே.கலிங்கா. இவரது மனைவி சைத்ரா, 36. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சகோதரர்கள் சமீபத்தில் உயிரிழந்ததா ல் சைத்ரா மனநிலை பாதிக்கப்பட்டார். இதற்காக, ஷிவமொக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக கணவர் கலிங்காவுடன், இரண்டு குழந்தைகளும் மைதானத்துக்கு சென்றனர். வீட்டில் சைத்ரா மட்டும் தனியாக இருந்தார். கலிங்கா தன் குழந்தைகளுடன் வீடு திரும்பினார். வீட்டில் சைத்ரா துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ந்தார்.

சைத்ரா சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர் புகார் செய்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us