sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெற்றோரை கொலை செய்த மகன் கைது

 பெற்றோரை கொலை செய்த மகன் கைது

 பெற்றோரை கொலை செய்த மகன் கைது


ADDED : பிப் 12, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஹெச்.ஏ.எல்.: பெங்களூரின், விக்ஞான நகரில், ஆதர்ஷா விஸ்தா அபார்ட்மென்டில் வசித்தவர் நவீன் சந்திரபட், 60. இவர் கப்பற்படையில் ஓய்வு பெற்ற கேப்டன். இவரது மனைவி ஷியாமளா, 55. இவர் பல் டாக்டராக பணியாற்றினார். தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகள் வெளிநாட்டில் வசிக்கிறார். மகன் ரோஹன் பட், 33, பெற்றோருடன் வசிக்கிறார். குடும்ப பிரச்னை காரணமாக, பெற் றோருக்கும், மகனுக்கும் அவ்வப்போது தகராறு நடப்பது வழக்கம்.

நேற்று காலை 7:30 மணியளவில், வழக்கம் போன்று மூவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த ரோஹன் பட், தாய், தந்தையை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று மாலை நவீன் சந்திரபட்டும், அவரது மனைவி ஷியாமளாவும் உயிரிழந்தனர். ஹெச்.ஏ.எல்., போலீசார், கொலையாளி ரோஹனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us