
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.சி.,யின் உட்பிரிவான ஆதி திராவிடர், ஆதி கர்நாடகா பிரிவு மக்களுக்கு, தேசிய எஸ்.சி., நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷனில் இருந்து கடனுதவி அளிப்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.சி., - எஸ்.டி., உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இடம்: சுதந்திர பூங்கா, பெங்களூரு.