தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தீயை தாண்டிய காளை

 தீயை தாண்டிய காளை

 தீயை தாண்டிய காளை


ADDED : ஜன 17, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 06:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீயை தாண்டிய காளைகள்

ஆண்டு முழுதும் விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் காளைகளை, எந்தவித நோயும் தாக்கக்கூடாது என்பதற்காக, பொங்கலன்று எரியும் வைக்கோல் தீயை அவை தாண்டும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அப்படி தாண்டினால், காளைகளை நோய்கள் அண்டாது என, நம்பப்படுகிறது. மைசூரு - பெங்களூரு நெடுஞ்சாலையில், சித்தலிங்கபுராவில் எரியும் தீயை தாண்டிய காளைகள்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us