தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/  'ஒரு நாள் காவலராகுங்கள்' திட்டம்

  'ஒரு நாள் காவலராகுங்கள்' திட்டம்

  'ஒரு நாள் காவலராகுங்கள்' திட்டம்


ADDED : ஆக 26, 2026 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: போக்குவரத்து போலீசார் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பாக, 'ஒரு நாள் காவலராகுங்கள்' திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து, பெங்களூரு போக்குவரத்து இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டி கூறுகையில், ''ஒரு நாள் காவலராகும் பிரசாரம், இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம், குடிமக்கள் ஒரு நாள் காவலராகலாம். பணியின் போது போக்குவரத்து போலீசார் அனுபவிக்கும் சவால்கள், பொறுப்புகளை, நீங்களே கண்கூடாக அனுபவிக்கலாம். இது தொடர்பான ஆலோசனைகள், கருத்துகள், பரிந்துரைகளை தெரிவிக்கலாம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us